பிரியாபவானிசங்கருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்…

#priyabhavanishankar #Tamilheroine #meayathamaanfam

சீரியலில் இருந்து சினிமிவிற்க்குள் வந்து தற்போது வளர்ந்து வரும் நடிகையான பிரியா பவானி சங்கர், அடுத்து பிரபல நடிகையின் கணவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

`மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் ஹிட்டானது.  இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார்.

தெலுங்கில் சமந்தாவின் கணவரான நடிகர் நாகசைதன்யாவுடன் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

 

Read Previous

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திட்ட வட்டம்..…..

Read Next

ரூ.2.5 கோடியை நல்ல பணிக்காக ஒதுக்கிய சூர்யா…