நடிகை சமந்தா வீட்டில் கேரட் மழை…

#நடிகைசமந்தா #சமந்தாநாகசைத்தன்யா #சமந்தாகார்டனிங்

இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில்   பல புது வித விஷயங்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பலரும் தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

நடிகை சமந்தாவும்  தன் வீட்டுக்குள்ளேயே தோட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார். தன் வீட்டிலேயே காய்கறிகள், கீரை வகைகள், பூக்கள் உள்ளிட்டவற்றை பயிரிடும் முறைப்படி தன் வீட்டில் தோட்டத்தை அமைத்துள்ளார். 

இது தன்னுடைய ஹாபி கார்டனிங் தான் என்பதை சமீபத்தில் தெரிவித்திருந்தார் சமந்தா. அதில் விளைபவற்றைப் பற்றி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருகிறார். தற்போது சமந்தா தோட்டத்தில் கேரட் அமோக விளைச்சலைக் கொடுத்துள்ளது. அதனால், இந்த வாரம் கேரட் வாரம் என சமூக வலைதளத்தில் கூறியுள்ளார். சமந்தா.

 

Read Previous

நடிகர் சூர்யாவிற்க்கு இயக்குநர் ஹரி வேண்டுகோள்…

Read Next

அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் விலக்கு…..