சோகமாக பதிவு வெளியிட்ட ஸ்ரீதிவ்யா…..

தமிழ் திரை உலகை பொறுத்த வரையில்  குறைந்த வயதில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து குறிப்பிட்ட காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீதிவ்யா. 

இவர் நடித்த பல படங்கள் புகழின் உச்சத்தை அடைந்தவை. மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் என்றும் சொல்லலாம்.

தற்போது இவர்  தனது இணைய தள பக்கத்தில்  சோகமாக இருப்பது போன்று புகைப்படத்தை பதிவிட்டு பிரச்சினைகள் வாழ்க்கையில் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. 

ஏனென்றால் எழுந்து நின்று கீழே விழுவது கடினம் எனக் கூறியுள்ளார். இது பார்பதற்கு மிகவும் சோகமாக உள்ளது என்றே சொல்ல வேண்டும்.

Read Previous

குளிர்கால அழகு பராமரிப்பு…!!

Read Next

மாஸ்டர் டிரெய்லரை இந்த தேதியில் தான் ரிலீஸ் பண்ண போறாங்களாம்….