வைரலாகும் நயன்தாராவின் புகைப்படம்….

#Netrikann #kollywood #Nayanthara 

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை அடுத்து அந்த படத்தின் டிரெய்லருக்காக நயன்தாரா ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் நடிகை நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

 

Read Previous

விண்ணில் பாய்ந்தது PSLV C50….

Read Next

10 ஆண்டுகளுக்கு பிறகு சோதனை ஓட்டம்….