இன்ஸ்டாகிராம் மூலம் டூர் போலாம் வாங்க…!!

#Instagramnews #Instagramupdates #Kajalagarwalmarriageupdates

உங்களிடம் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கா?  அப்போ ஒரு டூர் போகலாம்   வாங்க.  நடிகை காஜல் அகர்வால், அங்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் கொண்டாட மாலத்தீவு சென்றிருந்த நடிகை காஜல் அகர்வால் அதற்காக பல லட்சம் ரூபாய் செலவளித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போதைய தகவல்படி அவர் அங்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது. மாலத்தீவில் உள்ள சுற்றுலா தலங்களை உலகம் முழுவதும் பிரபலப்படுத்துவதற்காக ஒரு சலுகை அளிக்கப்பட்டு வருகிறதாம். 

அதன்படி இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்துக்கு அதிகமான பாலோவர்கள் இருப்பவர்கள், மாலத்தீவுக்கு வருகை தந்தால், அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாம்.

அதுவே 50 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் இருந்தால், அவர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் இரண்டு ரிட்டர்ன் டிக்கெட் இலவசமாக வழங்கப்படுமாம்.

 

Read Previous

விவசாயிகளுக்காக களமிறங்கிய குத்துச் சண்டை வீரர்…

Read Next

பிக் பாஸ்ஸிலிந்து வெளியேறிய சனம் முதலில் இங்குதான் சென்றாராம்…