#Hyderabad #Valimai #Ajith #ValimaiMovie
கொரோனா காலம் முடிந்து வலிமை படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.
அதன்படி ஹைதராபாத்தில் வலிமை படப்பிடிப்பு தளத்தில் அஜித்துக்கு மீண்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.
எனவே வலிமை படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் தல அஜித் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.