தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி.ராஜேந்தர்….

#TRajendar #FilmProducersElection

திடீரென்று டி.ராஜேந்தர் அவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

அதாவது  தமிழ் தயாரிப்பாளர் சங்கம் நன்றாக செயல்பட வேண்டும் என்பதால் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்று அவர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

மேலும் VPF வரியை அரசு நீக்கம் செய்தால்தான் சிறிய பட தயாரிப்பாளர்கள் லாபம் பெறுவார்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Read Previous

இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா…

Read Next

ஜோ பிடென் மற்றும் டிரம்ப் நேருக்கு நேர்….