5 வருடங்களுக்கு பின் இணையும் DNA கூட்டணி…

#DNACombo #Anirudh #Danush 

எப்போதுமே நடிகர் மற்றும் நடிகைகள் தங்களுடைய நடிப்புத் திறமையையும் தாண்டி அவர்களுக்கென தனி திறமைகளை வளர்த்து அதிலும் சாதனை புரிந்து வருகின்றனர்.

அந்த வகையில் பார்க்கும்போது நடிகர் விஜய் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் தங்களுடைய நடிப்புத் திறமையுடன் குரல் வளத்தையும் மேம்படுத்தி பாடல்களையும் பாடி வருகின்றனர். இவர்கள் குரலில் பாடல் வெளியானால் அது நிச்சயமாக வைரல் தான்.

அதுவும் நடிகர் தனுஷ் மற்றும் இளம் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் கூட்டணியில் பாடல் வெளியானால் அது வீரர் லெவல் ஹிட் கொடுக்கும்.

இவர்கள் இருவரும் தற்போது மீண்டும் இணைய உள்ளனர். அதாவது தனுஷின் 44 வது படத்திற்கு இசை அமைக்கிறார் அனிருத்.

Read Previous

‘தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்று சித்தரிப்பது வேதனை அளிக்கிறது’

Read Next

ஆச்சர்யத்தில் தங்க விலை….!