அரசியலில் தனது மகளுக்கு ஆதரவாக களமிறங்கவுள்ள சத்யராஜ்
#Sathyaraj #Divyasathyaraj தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் அரசியலில் இறங்க இருப்பதாகவும் வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. என் மகள் திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் என்…