உங்க முகத்துல இருக்க எண்ணெய் பசையை போக்க வேண்டுமா…?
பெண்கள் சிலபேருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் பசை இருந்துக்கொண்டே இருக்கும். அது சிலபேருக்கு புடிக்காது. எண்ணெய் பசை போக வழியே இல்லன்னு யோசிக்கிறீங்களா..! அந்த எண்ணத்தை கண்டிப்பா மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்காகவே முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை நீக்க இயற்கை டிப்ஸ்கள் இதோ..! முட்டை வெள்ளைக்கரு எலுமிச்சை சாறு…